திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் - தலைவர் பதவிக்கு கே.எஸ். ரவிக்குமார், அமீர் உள்ளிட்டோர் போட்டி
பதிவு : ஜூலை 11, 2019, 12:58 AM
தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.
தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. ஏற்கனவே இயக்குனர் பாரதிராஜா தலைவர் பதவியை ஏற்க மறுத்து விட்ட நிலையில், அந்த பதவிக்கு இயக்குனர்கள் பி.வாசு , ஜனநாதன், கே. எஸ்.ரவிக்குமார், அமீர் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்நிலையில் வரும் 13ஆம் தேதி இறுதிப் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இயக்குனர் சங்க தேர்தல் - விதிகளை மீறியதால் அமீர் மற்றும் எஸ்.பி.ஜனநாதன் மனு நிராகரிப்பு

தமிழ்த் திரைப்பட இயக்குனர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த இயக்குனர் அமீரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

76 views

கதை சொல்ல தெரியாத இயக்குனருடன் நடிக்க விரும்புகிறேன் - நடிகை அமலா பால்

'ராட்சசன்' பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை அமலா பால், கதை சொல்லத் தெரியாத இயக்குநரிடம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று, தெரிவித்தார்.

1022 views

பிற செய்திகள்

"கடாரம் கொண்டான்" படத்திற்கு மலேசியாவில் தடை

நடிகர் விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

607 views

அத்தி வரதரை தரிசனம் செய்தார் லதா ரஜினிகாந்த்...

அத்திவரதரை நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் தரிசனம் செய்தனர்.

549 views

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நடிகர் மாதவன் வாழ்த்து

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் மாதவன் நடித்து வருகிறார்.

41 views

ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் - நடிகர் எஸ்.வி.சேகர்

ரஜினி கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்துவிட்டதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

563 views

சூர்யாவின் குரலுக்கு ஆதரவு குரல் எழுப்பிய ரஜினி ...

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை சூடுபிடித்தது.

100 views

"நடிகர் சூர்யா கருத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு"

காப்பான் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

327 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.