கோவாவில் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பா.ஜ.க.வில் இணைந்ததால் பரபரப்பு
பதிவு : ஜூலை 11, 2019, 12:34 AM
கோவா மாநிலத்தில் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.
பா.ஜ.க. ஆளும் கோவா மாநிலத்தில் 15 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் 10 பேர் பா.ஜ.க. வில் இணைந்ததால்  பா.ஜ.க. எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.  காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இணைந்ததை கோவா முதலமைச்சர் உறுதி செய்துள்ளார்.இதன் மூலம் கர்நாடகாவை தொடர்ந்து கோவாவிலிலும் காங்கிரஸ் கட்சிக்கு தலைவலி ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

அம்ராபாலி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பதிவுகளும் ரத்து : உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு அதிரடி

அம்ராபாலி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பதிவையும் ரத்து செய்ய உச்சநீதிமன்றம் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

7 views

சந்திரயான்-2 விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்க வேண்டும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

சந்திரயான்-2 விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்க பிரதமரிடம் பரிந்துரை செய்யப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

10 views

காஷ்மீர் தொடர்பான அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து : நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை

காஷ்மீர் விவகாரம் தொடர்பான அமெரிக்க அதிபரின் கருத்துக்கு பிரதமர் விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

10 views

கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு : சபாநாயகருக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடிதம்

கர்நாடக சட்டசபையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க 4 வாரங்கள் கால அவகாசம் கேட்டு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 13 பேரும் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

32 views

நவி மும்பையில் வேகமாக வந்த கார் மோதி 2 பேர் பலி - 4 பேர் படுகாயம்

நவி மும்பையில் கார் மோதிய பயங்கர விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையில் நடந்து சென்றவர்கள் மீதும், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீதும் மோதியது.

96 views

காஷ்மீர் விவகாரத்தில் டிரம்ப் சமரச தூதுவரா..?

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்படுமாறு அமெரிக்க அதிபரிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.