சமூக ஆர்வலர் நந்தினி ஜாமீனில் விடுதலை : அவமதிப்பு வழக்கில் திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஜூலை 10, 2019, 02:37 AM
டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு திருப்பத்தூர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி நேரில் ஆஜரான நந்தினி அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் வழக்கு தொடர்பு இல்லாத கேள்விகளை கேட்டதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக  தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு திருப்பத்தூர் நீதிமன்றத்தில்  கடந்த மாதம் 27-ம் தேதி நேரில் ஆஜரான நந்தினி அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் வழக்கு தொடர்பு இல்லாத கேள்விகளை கேட்டதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.  இந்நிலையில் இவ்வழக்கின் மேல்விசாரணைக்கு நந்தினி யும் ஆனந்தனும்  திருப்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா நந்தினி மற்றும் அவரது தந்தை இருவரையும் சொந்த ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார்

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1423 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4815 views

பிற செய்திகள்

15வது நாளாக அருள்பாலிக்கும் அத்திவரதர் : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை

காஞ்சிபுரத்தில் 15 வது நாளாக அத்திவரதரை தரிசிக்க ஏராளமான மக்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர்.

16 views

4 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை : ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் கைது

திருவள்ளூர் அருகே 4 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

34 views

சென்னையில் பட்டப்பகலில் 2 ரவுடிகள் வெட்டி படுகொலை...

சென்னையில் பட்டப்பகலில் 2 ரவுடிகள் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

97 views

மனு அளிக்க வேப்பிலை மாலை, பானையுடன் வருகை : கடலூர் ஆட்சியரகத்தில் இந்து மக்கள் கட்சியினரால் பரபரப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க, வேப்பிலை மாலை அணிந்து, கஞ்சி பானையுடன் வந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

13 views

சவூதி அரேபியாவில் கொத்தடிமையாக கணவர் : மீட்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெண் மனு

நெல்லை மாவட்டம் தென்காசி அணைக்கரை தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்.

21 views

புத்தக வாசிப்பை வலியுறுத்தி மாணவிகள் பேரணி : 700 மாணவிகள் ஒரே இடத்தில் புத்தகம் வாசித்து அசத்தல்

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஒசூரில், புத்தக வாசிப்பை வலியுறுத்தி பேரணியும், 700 மாணவிகள் ஒரே இடத்தில் அமர்ந்து புத்தகங்களை வாசித்தும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.