"சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கு ஊக்கத் தொகை" - எடப்பாடி பழனிசாமி
பதிவு : ஜூலை 10, 2019, 12:34 AM
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

மாநில தகவல் ஆணையத்திற்கு சொந்த கட்டிடம்  :

மாநில தகவல் ஆணையத்திற்கு  5 தளங்களை கொண்ட சொந்த கட்டிடம் ரூபாய் 27 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் கட்டித்தரப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.

ஆற்காட்டுத்துறையில் ரூ.150 கோடி செலவில் மீன்பிடி துறைமுகம் : 

இதேபோல் மீன்வளத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

கால்நடை விந்து உற்பத்தி நிலையத்தில் பாலினம் பிரிக்கும் ஆய்வகம் :

இதேபோல் 110 விதியின் கீழ் கால்நடை பராமரிப்பு துறையிலும் பல்வேறு புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் வெளியிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

திருமலை ஏழுமலையானை தரிசித்த தமிழக முதலமைச்சர்

திருமலை ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

258 views

கோகுல இந்திராவின் தந்தை மறைவு : முதலமைச்சர் துக்கம் விசாரிப்பு

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் மறைவையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்தார்.

219 views

சிந்தித்து பேசும் அதிசய பெண் ரோபோ - "சோபியா"

சிந்தித்து பேசும் அதிசய பெண் ரோபோ - "சோபியா" : முதல் குடியுரிமை பெற்ற ரோபோ அசத்தல் பேட்டி

356 views

2 ஆண்டில் 5 கோடி பேர் வறுமை கோட்டு நிலையில் இருந்து முன்னேற்றம் - பிரதமர் மோடி

அரசின் நல்ல திட்டங்களை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு என பிரதமர் மோடி தெரிவித்தார்.

363 views

பிற செய்திகள்

உள்ளாட்சி தேர்தலுக்கு மீண்டும் கால அவகாசமா? - ஸ்டாலின் கண்டனம்

உள்ளாட்சி தேர்தலுக்கு மீண்டும், மீண்டும் கால அவகாசம் கோரும் தமிழக முதலமைச்சர் மற்றும் மாநில தேர்தல் ஆணையரிடம், ஆளுநர் விளக்கம் கேட்க வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

7 views

நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா : தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு

நெல்லையப்பர் கோயிலில் 45 நாட்கள் நடைபெற்ற ஆனிப் பெருந்திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.

8 views

திண்டுக்கல் : ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் விழா

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் 12 அடி உயரமுள்ள ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சுவாமி வஜ்ர அங்கி ஸேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

23 views

ரூ.18 லட்சம் கையாடல் புகார் : ஆவின் மேலாளர் பணியிடை நீக்கம்

திண்டுக்கல் ஆவின் பாலக மேலாளர் 18 லட்சம் ரூபாய் கையாடல் செய்தததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

25 views

ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கு - சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

53 views

ரயில்வே மேம்பாலத்தை பராமரிக்க நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை சாந்தப்பிள்ளை ரயில்வே கேட் மேம்பாலத்தை ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.