கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் 8 பேரின் ராஜினாமா கடிதங்கள் சட்டப்படி இல்லை - சபாநாயகர் ரமேஷ் குமார் ஆளுநருக்கு கடிதம்
பதிவு : ஜூலை 09, 2019, 11:56 PM
கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் 8 பேரின் ராஜினாமா சட்டப்படி இல்லை என சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார் அம்மாநில ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் 8 பேரின் ராஜினாமா சட்டப்படி இல்லை என சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார் அம்மாநில ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அவர் எழுதிய கடிதத்தில்,  14 எம்.எல்.ஏ.க்கள் யாரும் தம்மை நேரில் சந்தித்து கடிதங்களை வழங்கவில்லை என கூறியுள்ளார். ராஜினாமா கடிதம் வழங்கியவர்களில் 8 பேரின் கடிதங்கள் சட்டப்படி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தம்மை வந்து நேரில் சந்திக்க வேண்டும் என்றும், கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார், அம்மாநில ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சர்ச்சை பேச்சு - எம்எல்ஏ மீது வழக்கு பதிவு

சபாநாயகர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

373 views

இலங்கை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அடுத்தடுத்த நிகழ்வுகள்

இலங்கையில் தற்போதுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே புதிதாக 13 இணை அமைச்சர்கள், அதிபர் சிறிசேனா முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர்.

484 views

அரசியலமைப்பின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் - சபாநாயகருக்கு இரா.சம்பந்தன் கடிதம்

இலங்கை அரசியலமைப்பின் இறையாண்மை பாதுகாக்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

53 views

குடும்ப அரசியல் திமுகவில் தான் இருக்கிறது - தம்பிதுரை

திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின், ஆளும்கட்சி பற்றி பேசியிருப்பதற்கு மக்களவை துணை சபாநாயகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

128 views

பிற செய்திகள்

புதுச்சேரியில் வேம்படி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற வேம்படி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

7 views

சித்தூர் அருகே அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல் - சென்னையை சேர்ந்த 4 பேர் பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

21 views

குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - எடியூரப்பா

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

31 views

ஆட்சிதுவக்கம் முதல் குதிரை பேரத்தை துவக்கி விட்டது பாஜக - குமாரசாமி

கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி துவங்கிய நாளில் இருந்தே குதிரை பேரத்தை பாஜக துவக்கி விட்டதாக அம் மாநில முதலமைச்சர் குமாரசாமி குற்றஞ்சாட்டினார்.

14 views

விழ்ந்தது குமாரசாமி ஆட்சி : நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி

கர்நாடக சட்டப்பேரவையில் மாலையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.

51 views

"அமெரிக்க அதிபருடன் பேசியது என்ன ?" - நாட்டு மக்களுக்கு விளக்கிட ராகுல்காந்தி கோரிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் காஷ்மீர் பிரச்னையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட வேண்டும் என, பிரதமர் மோடி கேட்டு கொண்டிருப்பது உண்மையானால் அது மக்களை ஏமாற்றும் செயல் என, ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்

79 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.