"சுய சாதனைக்காக விளையாட முடியாது" - கேப்டன் கோலி பேட்டி
பதிவு : ஜூலை 09, 2019, 03:51 AM
"நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் அணியே போட்டியில் வெற்றி பெறும்" என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
மான்செஸ்டரில் நடைபெறும் உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  கோலி,போட்டியில் நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் அணி வெற்றி பெறும் என்றார். இந்த தொடரில் சதம் அடிக்கவில்லை என்ற விமர்சனத்திற்கு பதில் அளித்த விராட்கோலி, ரன்கள் அடித்து அணிக்கு பங்களிப்பதே முக்கியம் என்றும் சுய சாதனைக்காக விளையாட முடியாது என்றும்கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1431 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4822 views

பிற செய்திகள்

ரஜினி அரசியல்: காங்கிரஸ் vs பா.ஜ.க.

நடிகர் ரஜினியின் அரசியல் தமிழகத்திற்கு ஒத்து வராது என கே.எஸ். அழகிரி தெரிவித்த நிலையில், யார் அரசியலுக்கு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சி சர்டிபிகேட் கொடுக்க கூடாது என பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

50 views

இளஞ்சிவப்பு நிற பட்டு உடுத்தி காட்சி தரும் அத்திவரதர்...

காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற நிகழ்வுகளில் ஒன்று அத்திவரதர் உற்சவம்.

31 views

சரவணபவன் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஒட்டல் அதிபர் ராஜகோபாலின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

373 views

செல்போனை திருடியதாக கூறி இளைஞர்களை தாக்கிய 4 பேர் : தாக்குதலை வீடியோவாக எடுத்து வாட்ஸ்ஆப்பில் பரப்பிய கொடூரம்

மதுரை ஆரப்பாளையம் பூங்கா நகரை சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளிகளான இவர்கள் இருவரையும் அதே பகுதியை சேர்ந்த 4 பேர், தங்கள் வீட்டில் வெள்ளையடிக்க அழைத்துச்சென்று செல்போனை திருடியதாக கூறி, தாக்கி அதை வீடியோவாக எடுத்து வாட்ஸ்ஆப் குரூப்பில் பரப்பியதாக கூறப்படுகிறது.

77 views

இந்து முன்னணி மாநில செயலாளர் கைது - தொண்டர்கள் போராட்டம்

இந்து முன்னணி மாநில செயலாளரை போலீசார் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

64 views

மகள் கொலைக்கு பழி தீர்க்க துடித்த தந்தை... மருமகனை கொல்ல கூலிப்படையுடன் போடியில் முகாம்

கொலை செய்வதற்காக‌ பயங்கர ஆயுதங்களுடன் ஆம்னி வேனில் சுற்றித்திரிந்த கூலிப்படையினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

168 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.