சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்
பதிவு : ஜூலை 09, 2019, 02:56 AM
சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சுங்கா இலாகா அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, சவூதி அரேபியா மற்றும் இலங்கையில் இருந்து வந்த விமானங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெண் உட்பட 2 பேரிடம் இருந்து, 578 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

விமானநிலையம் வழியாக கடத்தல் அதிகரிப்பு - கடத்தல்காரர்களை பிடிக்கும் சுங்கத்துறை அதிகாரிகள்

சென்னை விமான நிலையத்தில் நடப்பாண்டில் மட்டும் 270 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

19 views

"விமான நிலையங்களை மேம்படுத்த ரூ.25,000 கோடி" - மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்

தமிழக விமான நிலையங்கள் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களின் விமான நிலையங்களை தரம் உயர்த்த, மத்திய அரசு, 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

36 views

பிற செய்திகள்

மழை வேண்டி பூமிக்கடியில் தவபூஜை : 10 அடி ஆழ குழியில் அமர்ந்து பிரார்த்தனை செய்த சாமியார்

தருமபுரியில் மழை வேண்டியும் உலக நன்மைக்காகவும் பூமிக்கடியில் குழி தோண்டி மணி என்ற சாமியார் தவபூஜையில் ஈடுபட்டார்.

86 views

"பிரைம் மினிஸ்டர் வந்தாலும் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது" - தபால் துறை தேர்வு எழுதிய மாணவர்

தமிழ் மொழியில் இல்லாத தபால் துறை தேர்வு கடினமாக இருந்ததாக, தேர்வு எழுதியவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

334 views

வைப்பாற்றில் கருவேல மரங்கள் அகற்றி சுத்தம் செய்யும் பணி : சொந்த செலவில் எம்.எல்.ஏ ராஜவர்மன் தொடங்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் முக்கிய குடிநீர் ஆதாரமாக வைப்பாறு விளங்குகிறது.

11 views

களைகட்டிய கிடா முட்டு போட்டி : 200 கிடாய்கள் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் வீரசோழனில் கிடா முட்டு போட்டி நடைபெற்றது.

25 views

செல்போன் வெடித்து இளைஞர் படுகாயம் : மோட்டார் சைக்கிளில் செல்போனில் பேசியபடி சென்றபோது விபத்து

ஓசூர் அருகே செல்போன் வெடித்து சிதறியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.

296 views

சர்வதேச படகு வடிமைப்பு போட்டி : எடை குறைவான கான்கிரீட் படகு வடிவமைத்து மாணவர்கள் சாதனை

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச படகு வடிவமைப்பு போட்டியில், இந்தியாவிலிருந்து பங்கேற்ற சத்தியமங்கலம் தனியார் கல்லூரி மாணவர் குழு, எடை குறைவான கான்கிரீட் படகு வடிவமைத்து சாதனை படைத்தது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.