புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா - முதலமைச்சர் நாராயணசாமி சாமி தரிசனம் செய்தார்
பதிவு : ஜூலை 09, 2019, 01:22 AM
புதுச்சேரி அருகே வில்லியனூர் புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
புதுச்சேரி அருகே வில்லியனூர் புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இக்கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து, கடந்த 4 ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேகம் தொடங்கியது. இதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீருடன், கடம் புறப்பாடு நடத்தப்பட்டு, ஊர்வலமாக சென்று கோவில் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் மூலவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

தொடர்புடைய செய்திகள்

பழமை வாய்ந்த மரகதாம்பாள் கோயில் குடமுழுக்கு விழா - ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசித்து வழிபாடு

திருவள்ளூர் அடுத்த அரண்வாயலில் உள்ள ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரகதாம்பாள் கோயில் மகா குடமுழுக்கு நடைபெற்றது.

9 views

மழை வேண்டி சிறப்பு வழிபாடு : நவதானிய அலங்காரத்தில் காட்சியளித்த ஆஞ்சநேயர்

அமாவாசை முன்னிட்டு கும்பகோணம் பாலக்கரையில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

19 views

தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆயிரம் கிலோ பூக்களால் பூச்சொரிதல் விழா

தஞ்சாவூர் பெரியகோவிலில் பெரியநாயகி அம்மனுக்கு ஆயிரம் கிலோ பூக்களால் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

44 views

புதுச்சேரி மாநில புதிய டி.ஜி.பி.யாக சுந்தரி நந்தா பதவியேற்பு

புதுச்சேரி மாநிலத்தின் புதிய பெண் டிஜிபியாக சுந்தரி நந்தா பதவியேற்றார்.

121 views

பிற செய்திகள்

கோவில் பூசாரி உள்பட 3 பேர் நரபலி? - கோவில் முழுவதும் ர‌த்த‌த்தை தெளித்து சென்ற கொடூரம்

ஆந்திராவில், 3 பேர் தலை வெட்டி நரபலி கொடுக்கப்பட்டதாக, பொது மக்களிடையே அச்சம் பரவியுள்ளது.

279 views

பாதுகாப்பு கேட்ட பாஜக எம்.எல்.ஏ.வின் மகள் : நீதிமன்றத்தில் வைத்து தாக்கப்பட்டதால் பரபரப்பு

அலகாபாத் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ ராஜேஷ் மிஷ்ராவின் மகள் சாக்‌ஷி மற்றும் அவரது கணவர் அஜிதேஷ் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்

65 views

ஸ்ட்ரெச்சர் வழங்காமல் இழுத்தடித்த நேரத்தில் சாலை ஓரத்திலேயே பெண் ஒருவருக்கு பிரசவம்

உத்தரபிரதேசம் மாநிலம் மகோபாவில் ஸ்ட்ரெச்சர் வழங்காமல் இழுத்தடித்த நேரத்தில் சாலை ஓரத்திலேயே பெண் ஒருவருக்கு பிரசவம் நடைபெற்றது.

5 views

மும்பை அருகே 10 வயது சிறுமி பலாத்காரம் - செக்யூரிட்டிக்கு சரமாரி அடிஉதை

மும்பை அருகே விரார் பகுதியில் செக்யூரிட்டி பணியில் இருந்த நபர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

8 views

புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை : பொதுமக்களின் கருத்துகளை கேட்ட பிறகே இறுதி முடிவு - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையில் பொதுமக்களின் கருத்துகளை கேட்ட பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தார்.

12 views

தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா -நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றம்

தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.