நீட் குறித்து நிறைவேற்றிய தீர்மானத்துக்கு என்ன பதில் கிடைத்தது? - ஸ்டாலின்
பதிவு : ஜூலை 09, 2019, 12:13 AM
மாற்றம் : ஜூலை 09, 2019, 12:16 AM
நீட் குறித்து நிறைவேற்றிய தீர்மானத்துக்கு என்ன பதில் கிடைத்தது? என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்,மறு தீர்மானம் கோரியதும் அதற்கு முதலமைச்சர் அளித்த பதிலையும் தற்போது பார்க்கலாம்...
தமிழக சட்டப் பேரவையில், நீட் குறித்து நிறைவேற்றிய தீர்மானத்துக்கு என்ன பதில் கிடைத்தது? என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மறு தீர்மானம் கோரியதும், அதற்கு, முதலமைச்சர் அளித்த பதிலையும் தற்போது பார்க்கலாம்... 

தொடர்புடைய செய்திகள்

திருப்பி அனுப்பப்பட்ட நீட் விலக்கு கோரிய மசோதா - மத்திய அரசு சார்பில் உள்துறை துணை செயலர் ராஜீவ் எஸ். வைத்யா உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல்

நீட் தேர்வில் விலக்களித்து தமிழக அரசு கொண்டு வந்த மசோதாக்களை கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ம் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

39 views

புதுமண தம்பதிக்கு ஸ்டாலின் ஆசி

திமுக தலைவர் ஸ்டாலின் அரவக்குறிச்சி தொகுதிக்கு சென்றுள்ளார்.

725 views

விவசாயிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடல்

அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

49 views

ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொண்டது ஏன்? - துரைமுருகன்

ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொண்டது ஏன்? - துரைமுருகன்

1243 views

பிற செய்திகள்

நோயாளியை திடீரென வெளியேற்றிய மருத்துவர்கள் - மாதர் சங்கத்துடன் சேர்ந்து கம்யூ. கட்சியினர் போராட்டம்

விருத்தாசலம் அருகே விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த செல்வி விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

14 views

உதகை, தொட்டபெட்டா பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் மழை

நீலகிரி மாவட்டம் உதகை, தொட்டபெட்டா, கூடலூர், நடுவட்டம், அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

8 views

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு டெல்லி சென்றார் வைகோ - தொண்டர்கள் வரவேற்பு

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக டெல்லி சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

20 views

"தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்" - ஏ .கே. விஸ்வநாதன் , காவல் ஆணையர்

"வீட்டு வேலைக்கு அமர்த்துபவர்கள் குறித்த எச்சரிக்கை அவசியம்"

8 views

பொறியியல் மாணவர் சேர்க்கை : 1.25 லட்சம் இடங்கள் காலி - மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தகவல்

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இதுவரை 48 ஆயிரத்து 850 இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், இன்னும் ஒன்றே கால் லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.

10 views

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக மோசடி - ரூ.13 லட்சத்தை கொள்ளையடித்த 6 பேர் கைது

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி கோவையில் 13 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.