உள்ளாட்சி தேர்தல் : எஸ்.பி. வேலுமணி விளக்கம்
பதிவு : ஜூலை 08, 2019, 07:49 PM
வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்த உடன், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்த உடன், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். சட்டப்பேரவையில், உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி, உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக விளக்கம் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

"உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக இருக்கிறது" - பேரவையில் விளக்கம் அளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

41 views

"புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்" - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தகவல்

புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

53 views

உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சென்னை மாநகராட்சிக்கான சொத்துவரியை குறைக்க வேண்டும், உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

55 views

பிற செய்திகள்

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் - டி.டி.வி.தினகரன்

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் என்று டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

14 views

பக்தர்களுக்கு உரிய வசதி செய்யப்படும் - எடப்பாடி பழனிச்சாமி

பக்தர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்தார்.

19 views

ஆட்சியிழந்த குமாரசாமி - அரசியல் தலைவர்கள் கருத்து

ஆட்சியிழந்த குமாரசாமி - அரசியல் தலைவர்கள் கருத்து

6 views

விழ்ந்தது குமாரசாமி ஆட்சி : நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி

கர்நாடக சட்டப்பேரவையில் மாலையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.

51 views

"அமெரிக்க அதிபருடன் பேசியது என்ன ?" - நாட்டு மக்களுக்கு விளக்கிட ராகுல்காந்தி கோரிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் காஷ்மீர் பிரச்னையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட வேண்டும் என, பிரதமர் மோடி கேட்டு கொண்டிருப்பது உண்மையானால் அது மக்களை ஏமாற்றும் செயல் என, ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்

79 views

தனி சிறப்பு வாய்ந்த நண்பரை சந்தித்தேன் - பிரதமர் மோடி

பிரதமர் மோடி, கைக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது, பலரையும் ஈர்த்துள்ளது.

715 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.