உப்பு கலந்த தண்ணீரால் பெண் தர மறுக்கிறார்கள் - சட்டப்பேரவையில் எம்எல்ஏ பேச்சு
பதிவு : ஜூலை 08, 2019, 05:52 PM
திட்டக்குடி தொகுதியில் உப்பு கலந்த தண்ணீர் வருவதால் இளைஞர்களுக்கு பெண் தர மறுப்பதாக சட்டப்பேரவையில் எம்எல்ஏ கணேசன் தெரிவித்தார்.
திட்டக்குடி தொகுதியில் உப்பு கலந்த தண்ணீர் வருவதால் இளைஞர்களுக்கு  பெண் தர மறுப்பதாக சட்டப்பேரவையில் எம்எல்ஏ கணேசன் தெரிவித்தார். உப்பு தண்ணீரை குடிப்பதால் மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், தண்ணீர் பிரச்சினையை போக்க கொள்ளிடம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கால்நடைகளுக்கு 15 ஆயிரத்து 500 குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும், திட்டக்குடி தொகுதியில் நல்ல தண்ணீருடன் தொட்டி அமைக்கப்படும் எனவும், கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் என உறுதியளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

குடிநீரில் கலந்துவரும் உப்பு - மக்கள் வேதனை

குடிநீரில் உப்பு கலந்து வருவதாக திருவாரூர் மாவட்ட மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

19 views

மரண கடல் குறித்த ஆச்சர்ய தகவல்கள்...

இப்படியும் ஒரு கடல் இருக்கிறதா என ஆச்சரியப்படுத்தும் அதிசய கடல் இது...

4626 views

பிற செய்திகள்

தாத்தா மரணத்திற்கு பழிவாங்கிய பேரன் : கொத்தனாரை அடித்து கொன்ற சிறுவன்

தாத்தாவின் மரணத்திற்கு காரணமான நபரை 7 மாதங்கள் கழித்து அடித்து கொன்ற சிறுவன் கைது செய்யப்பட்டான்.

6 views

உள்ளாட்சி தேர்தலுக்கு மீண்டும் கால அவகாசமா? - ஸ்டாலின் கண்டனம்

உள்ளாட்சி தேர்தலுக்கு மீண்டும், மீண்டும் கால அவகாசம் கோரும் தமிழக முதலமைச்சர் மற்றும் மாநில தேர்தல் ஆணையரிடம், ஆளுநர் விளக்கம் கேட்க வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

9 views

நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா : தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு

நெல்லையப்பர் கோயிலில் 45 நாட்கள் நடைபெற்ற ஆனிப் பெருந்திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.

9 views

திண்டுக்கல் : ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் விழா

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் 12 அடி உயரமுள்ள ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சுவாமி வஜ்ர அங்கி ஸேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

23 views

ரூ.18 லட்சம் கையாடல் புகார் : ஆவின் மேலாளர் பணியிடை நீக்கம்

திண்டுக்கல் ஆவின் பாலக மேலாளர் 18 லட்சம் ரூபாய் கையாடல் செய்தததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

26 views

ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கு - சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.