50 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார வசதியில்லை - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
பதிவு : ஜூலை 08, 2019, 05:52 PM
50 ஆண்டுகளுக்கு மேலாக மின்சார வசதி செய்து தரப்படாததை கண்டித்து கையில் மண்ணெண்னய் விளக்குடன் பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
50 ஆண்டுகளுக்கு மேலாக மின்சார வசதி செய்து தரப்படாததை கண்டித்து கையில் மண்ணெண்னய் விளக்குடன் பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மதுரை மாவட்டம் வாடிபட்டியை அடுத்த நகரில் வசித்து வரும் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மின்சார வசதி செய்தரப்ப்டவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் உடனடியாக மின்சார வசதி செய்து தரக்கோரி அப்பகுதியை சேர்ந்த மக்கள் கையில் மண்ணென்னய் விளக்குடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

விதிமீறல் கட்டிடங்களுக்கு மின்சாரம், குடிநீர் கிடையாது - உயர் நீதிமன்றம்

விதிமீறல் கட்டிடங்களின் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை உடனடியாக துண்டிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

87 views

"புயல் பாதிப்பு பகுதிகளில் மின்சாரம் இல்லை" - முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட்

புயல் பாதித்த பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவிப்பதாகவும், குடிநீர் இல்லாமல் சிரமப்படுவதாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

70 views

பிற செய்திகள்

ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கு - சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

47 views

ரயில்வே மேம்பாலத்தை பராமரிக்க நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை சாந்தப்பிள்ளை ரயில்வே கேட் மேம்பாலத்தை ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

25 views

2 பேருடன் திரும்பிச் சென்ற இலங்கை படகு - கஞ்சா கடத்தல் கும்பலா என போலீசார் விசாரணை

தாரண்யம் கடல் பகுதியில் படகில் இருந்து இறங்கி நீந்திவந்த இலங்கை நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

12 views

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய ஏஜெண்ட் - ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெண் போராட்டம்

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

8 views

தாய்லாந்தில் தவித்த 2 மகன்கள் - போராடி மீட்ட தாய்

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடி செய்த ஏஜெண்ட் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில், பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

36 views

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி - ஒருவர் கைது

விழுப்புரம் அருகே தீபாவளிச் சீட்டு நடத்தி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பான புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.