கல்வித்துறையில் பணி நியமனத்தின் போது முறைகேடு - முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு
பதிவு : ஜூலை 08, 2019, 05:13 PM
மதுரையில் கல்வித்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு செய்ததாக கூறி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் 3 பேர் உள்ளிட்ட 6 பேர் மீது, லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரையில் கல்வித்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு செய்ததாக கூறி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் 3 பேர் உள்ளிட்ட 6 பேர் மீது, லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2011 - 12 ஆம் ஆண்டு கல்வித்துறையில் பணி நியமனத்தின் முறைகேடு நிகழ்ந்ததாக உயர்நீதிமற் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், மறைந்த எம்.எல்.ஏ போஸ் உள்ளிட்ட 3 முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மர்ம நோய் தாக்குவதாக ஆடுகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த கூலி தொழிலாளி

ஆடுகளை மர்ம நோய் தாக்குவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்துக்கு இலவச ஆடுகளுடன் கூலி தொழிலாளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

199 views

சபரிமலை தீர்ப்புக்கு எதிராக போராட்டம்

கர்நாடகாவில் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக அகில இந்திய ரக்‌ஷனா கேந்த்ரா சமிதி அமைப்பின் சார்பாக போராட்டம் நடைபெற்றது.

250 views

தமிழக பாடத் திட்டம் : வருத்தம் - விளக்கம்

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்திய நாடே வியக்கும் வகையில் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

473 views

கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.

476 views

பிற செய்திகள்

அக்காவை பார்க்கவிடாமல் தடுத்ததால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இளைஞர்

சென்னை அய்யப்பன் தாங்கலில் காவலாளியை மிரட்ட வானத்தை நோக்கி சுட்ட இளைஞரின் நண்பரை போலீசார் கைது செய்தனர்.

9 views

திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க தேர்தல் வாக்குப்பதிவு : வாக்குவாதம் - தள்ளுமுள்ளு - கைகலப்பு

தஞ்சை மாவட்டம் திருபுவனம் சோழன் மற்றும் திருவள்ளுவர் பட்டு கூட்டுறவு சங்க தேர்தல் வாக்குப்பதிவின் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

8 views

அறந்தாங்கி தொகுதியின் வளர்ச்சிக்கு எப்போதும் தாளம் போட தயார் : எம்.எல்.ஏ கோரிக்கையை ஏற்ற அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம் அறங்தாங்கியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தின சபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

12 views

நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் : டெல்லி புறப்பட்ட விவசாய சங்கத்தினர்

ஹைட்ரோ கார்பன் திட்டம், ராசி மணல் அணை, மேக தாதுவில் அணை கட்ட எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் வரும் 26 -ஆம் தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

8 views

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் : அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பேச்சு

தமிழக அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறது என அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கூறியுள்ளார்.

14 views

ராஜகோபுர பணிகளுக்காக முறைகேடாக நன்கொடை என புகார் : அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவொற்றியூர் காலாடிப்பேட்டையில் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் ராஜகோபுர பணிகளுக்காக முறைகேடாக நன்கொடை வசூலித்ததாக எழுந்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.