வால்பாறையில் கூடுதல் ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும் - டி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை
பதிவு : ஜூலை 08, 2019, 05:01 PM
வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதியில் கூடுதலாக ஏ.டி.எம். மையங்கள் அமைக்க வேண்டும் என மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதியில் கூடுதலாக ஏ.டி.எம். மையங்கள் அமைக்க வேண்டும் என மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார். வால்பாறை பகுதியில் தற்போது 3 ஏடிஎம் மட்டுமே உள்ளதால் அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளவதாக கூறினார். எனவே வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதியில் கூடுதல் ஏ.டி.எம். மையங்களை அமைக்க  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க. கண்டனம் : டிவிட்டர் பதிவு குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

மத்திய அமைச்சர்களிடம் தமிழக எம்.பி.க்கள் மனு அளித்தது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் டிவிட்டர் பதிவுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

1167 views

பிற செய்திகள்

தபால்துறை தேர்வு ரத்து : பிரதமர் மோடி மற்றும் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி - திருச்சி சிவா

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் அறிவிப்புக்கு திருச்சி சிவா நன்றி தெரிவித்து கொண்டார்.

12 views

இந்தூர் நகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் தகர்ப்பு

இந்தூர் நகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் வெடிமருந்து வைத்து தகர்த்தனர்.

7 views

மும்பை கட்டட விபத்து - பிரதமர் மோடி இரங்கல்

மும்பை கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

9 views

விளையாட்டு ஆசிரியர் தாக்கியதில் மயங்கிய மாணவன் : மாணவனுக்கு சிகிச்சை - போலீசார் விசாரணை

புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கியதில் மயங்கி விழுந்த, 8 ஆம் வகுப்பு மாணவனுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

51 views

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு - நாளை காலை 10.30.மணிக்கு தீர்ப்பு

கர்நாடக சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் நாளை காலை பத்தரை மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

34 views

உத்தரப்பிரதேசம் குரு பூர்ணிமா - புனித நீராடிய பக்தர்கள்...

உத்தரப்பிரதேசம், அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில், குரு பூர்ணிமா தினத்தையொட்டி பக்தர்கள் புனித நீராடினர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.