ஓட்டுக்காக ராமதாஸ் என் மீது பழி சுமத்தினார் - திருமாவளவன்
பதிவு : ஜூலை 08, 2019, 06:14 AM
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற திருமாவளவன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் அரியலூரில் நடைபெற்றது.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற திருமாவளவன், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், ஓட்டுக்காக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் என் மீது அபாண்டமாக பழி சுமத்தினர் என்றார். அவர் மனதை கவர்ந்த திருமாவளவன் அவரின் நெஞ்சத்தில் இருப்பதாகவும், தனிப்பட்ட முறையில் அவரிடம் கேட்டால் ரொம்ப நல்லவர் என என்னைப் பற்றி கூறுவார் என்றும் தெரிவித்தார். என்றைக்காவது திமுக கூட்டணிக்கு ராமதாஸ் வரப்போகிறார் என்றும், அப்போது திருமாவளவன் ரொம்ப நல்லவர் என கட்டாயம் சொல்வார் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1455 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

7802 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1696 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4878 views

பிற செய்திகள்

5 டேங்கர் லாரி தண்ணீரை தினமும் ஊருக்கு தானமாக வழங்கும் விவசாயி

மணப்பாறை அருகே, தினமும் 5 டேங்கர் லாரி தண்ணீரை கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கி வரும் விவசாயியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

5 views

தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரப்படும் - கதிர் ஆனந்த்

தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரப்படும் என திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் தெரிவித்துள்ளார்.

10 views

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம் : இயற்கை வண்ண கலவை கொண்டு தயாரிப்பு

விநாயகர் சதூர்த்தியையொட்டி தர்மபுரி அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

8 views

தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் இனிப்பு கடை உரிமையாளரின் புதிய முயற்சி...

திருவாரூரில், மழை நீரை சேகரித்து அதன் மூலம் தன் கடையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் இனிப்பு கடை உரிமையாளரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

78 views

சூர்யாவின் குரலுக்கு ஆதரவு குரல் எழுப்பிய ரஜினி ...

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை சூடுபிடித்தது.

39 views

அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் புதைக்ககூடாது - ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்

பக்தர்களின் வருகையால் காஞ்சிபுரம் திருப்பதி போல் மாறிவிடும் என ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் கூறியுள்ளார்.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.