காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி அரசுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை - கர்நாடக உள்துறை அமைச்சர் பாட்டீல்
பதிவு : ஜூலை 08, 2019, 03:18 AM
காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணிக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நிகழ்ந்து வரும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே, காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணிக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். இந்த குழப்பங்களுக்கு எல்லாம் காரணம் பாஜக தான் என்பதற்கு தங்களிடம் ஆதாரம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கர்நாடகா மாநில பாஜக எம்.பி.க்களுக்கு பாராட்டு கூட்டம் : எடியூரப்பா, சதானந்தா கவுடா உள்ளிட்டோர் பங்கேற்பு

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளில் பாஜக வென்று சாதனை படைத்தது.

48 views

கர்நாடகாவில் 48 மணி நேரத்துக்குள் ஆட்சி கவிழும் - மத்திய அமைச்சர் சதானந்த கவுடா நம்பிக்கை

இன்னும் 48 மணி நேரத்திற்குள் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

101 views

பிற செய்திகள்

இஸ்ரோவால் கோளாறை சரி செய்ய முடியும் - விஞ்ஞானி மாதவன் நாயர்

விண்ணில் ஏவப்படுவதற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்புதான் கோளாறு இருப்பது தெரிய வந்துள்ளது என விஞ்ஞானி மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

36 views

பொழுதுபோக்கு பூங்காவில் உடைந்து விழுந்த ராட்டினம்

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில், ராட்சத ராட்டினம் உடைந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர், 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

180 views

சந்திரயான்-2 விண்ணில் செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தம்...

சந்திரயான்-2 விண்ணில் செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

147 views

"சந்திரயான் 2 நிறுத்தம் - சிறு பிரச்சினையே காரணம்" : இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் கருத்து

சந்திரயான்-2 விண்ணில் செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதற்கு காரணம் சிறு பிரச்சினையாக இருக்கும் என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.

92 views

உயிரை பணயம் வைத்து ஆற்றை கடக்கும் அபாயம் : கயிற்றை பாலமாக பயன்படுத்தும் மக்கள்

மத்திய பிரதேசத்தின் சோன்காச் தெஹ்ஷீல் கிராமத்தில் உயிரை பணயம் வைத்து பொதுமக்கள் ஆற்றை கடந்து வருகின்றனர்.

9 views

கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை : கிணற்றுக்குள் கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

புனேவில் உள்ள ஷிரூர் கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை, கிணற்றுக்குள் கூண்டு வைத்து வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.