"டி.என்.பி.எல் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு" - ஹேமங் பதானி
பதிவு : ஜூலை 08, 2019, 02:25 AM
டி.என்.பி.எல் தொடர் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி தெரிவித்தார்.
டி.என்.பி.எல் தொடர், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி தெரிவித்தார்.திருச்சியில் டி.என்.பி.எல் தொடர் குறித்து இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹேமங் பதானி பங்கேற்றார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இந்த வருடம் 4வது ஆண்டாக டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.இத்தொடர் கடந்த 3 ஆண்டுகளாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாகவும்,இதில் விளையாடி திறமையை வெளிப்படுத்தும் இளைஞர்களுக்கு தமிழக அணி, ஐ.பி.எல். மற்றும் இந்திய அணிக்கும் விளையாட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

டி.என்.பி.எல் கிரிக்கெட் 4-வது சீசன் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் 42 பேர் தேர்வு

சென்னையில் நடைபெற்ற டி.என்.பி.எல் கிரிக்கெட் 4-வது சீசன் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் 42 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

38 views

தூத்துக்குடி அணி திரில் வெற்றி - தோற்றாலும் அரை இறுதிக்குள் நுழைந்த‌து காரைக்குடி

டி.என்.பி.எல். தொடரின் 28 வது லீக் ஆட்டத்தில், தூத்துக்குடி அணி நூலிழையில், அரை இறுதி வாய்ப்பை தவற விட்டது.

242 views

டி.என்.பி.எல்.கிரிக்கெட் போட்டி : 4 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றிபெற்றது.

213 views

பிற செய்திகள்

இந்திய அணியில் அதிரடி மாற்றம் - பிசிசிஐ திட்டம்

டி20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கு புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

2065 views

ஒரு நாள் போட்டி தரவரிசை - முதலிடத்தில் இங்கிலாந்து

உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றதோடு ஒரு நாள் போட்டி தரவரிசையிலும் முதலிடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து அணி.

542 views

"டி.என்.பி.எல் இளைஞர்களுக்கு சிறந்த அடித்தளம்" - மதுரை அணி வீர‌ர் அருண் கார்த்திக் நம்பிக்கை

ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி இளைஞர்களுக்கு சிறந்த அடித்தளமாக உள்ளதாக மதுரை அணி வீர‌ர் அருண் கார்த்திக் கூறியுள்ளார்.

22 views

பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வெளியிட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

208 views

பாரம்பரியமிக்க பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடர் : பரபரப்பாக நடைபெற்ற 10வது சுற்று...

பாரம்பரியமிக்க பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

13 views

இங்கிலாந்து அணிக்கு விருந்தளித்த பிரதமர் தெரசா மே

உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு பிரதமர், தெரசா மே விருந்தளித்தார்.

103 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.