"பள்ளிக் கல்வித் துறையில் மாற்றங்கள் வரும்" - அமைச்சர் செங்கோட்டையன்
பதிவு : ஜூலை 07, 2019, 11:11 PM
பள்ளிகளில், தமிழோடு சேர்த்து ஆங்கில வகுப்புகள் மற்றும் கல்வித் துறைக்கு தனித் தொலைக்காட்சி தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பள்ளிகளில், தமிழோடு சேர்த்து ஆங்கில வகுப்புகள் மற்றும் கல்வித் துறைக்கு தனித் தொலைக்காட்சி தொடங்கப்படும்  என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோபி செட்டிபாளையத்தில், மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1516 views

பிற செய்திகள்

திருத்தணியில் சாப்பிட சென்ற நேரத்தில் திருடுபோன வாகனம் - 2 சிறுவர்கள் கைது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மோட்டார் சைக்கிள் திருடும் காட்சி வெளியாகி அதிரவைக்கிறது.

1 views

அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கிய பெற்றோர்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மேளதாளம் முழங்க அரசு பள்ளிக்கு பெற்றோர்கள் கல்வி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

5 views

ஆதின மடங்களின் சொத்து விவரங்களை பதிவு துறை தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

அனைத்து ஆதின மடங்களின் சொத்து விவரங்களை பதிவு துறை தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

2 views

சென்னையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை

சென்னையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி- மின்னலுடன் கன மழை வெளுத்து வாங்கியது.

13 views

குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை உயிர் காக்கப்பட்டதால் பெற்றோர் மகிழ்ச்சி - அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை

குறைப் பிரசவத்தில் 855 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தையை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

5 views

என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்ட 14 பேர் - வரும் 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 14 பேர் சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.