சூர்யாவின் "காப்பான்" : கலக்கல் பாடல் வெளியீடு
பதிவு : ஜூலை 07, 2019, 08:55 PM
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படத்தில் இடம் பெறும் சிறுக்கி ... என துவங்கும் கிராமிய பாடல் வெளியாகி உள்ளது.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படத்தில் இடம் பெறும் சிறுக்கி... என துவங்கும் கிராமிய பாடல் வெளியாகி உள்ளது. இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இந்த கலக்கல் பாடல், இணையத்தில் தற்போது, வைரலாகி வருகிறது. இந்த படத்தில், சூர்யாவுடன் ஆர்யா -  மோகன்லால் மற்றும் SAYYESHAA உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். காப்பான் திரைப்படம், வருகிற ஆகஸ்டு 30 -ம் தேதி, வெள்ளித் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1434 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4832 views

பிற செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம் தேர்தல் தொடர்பான வழக்குகள் - வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் மற்றும் தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

10 views

கல்லூரி மாணவி வேடத்தில் நயன்தாரா...

அட்லீ இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கும் பிகில் திரைப்படத்தில், பிசியோதெரப்பிஸ்ட் கல்லூரி மாணவி வேடத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

176 views

"நேர் கொண்ட பார்வை" : ஆக. 8 - ல் ரிலீஸ்

அஜித் நடிப்பில் உருவாகி உள்ள நேர் கொண்ட பார்வை திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

48 views

இளையராஜா இசையில் முதன்முறையாக பாடிய சித் ஸ்ரீராம்...

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் "சைக்கோ" திரைப்படத்தில் முதன்முறையாக இளையராஜா இசையில், சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

757 views

ராட்சசி திரைப்படத்துக்கு தடைக் கோரி மனு : தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் புகார்

ராட்சசி திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழநாடு ஆசிரியர் சங்கத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.

44 views

நடிகர் விமலுடன் முதன்முறையாக ஜோடி சேரும் ஸ்ரேயா

"சண்டக்காரி தி பாஸ்" திரைப்படம் மூலம் நடிகர் விமலுடன் முதன்முறையாக ஜோடி சேருகிறார், நடிகை ஸ்ரேயா.

93 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.