தமிழில் "தி லயன் கிங்" : ஜூலை 19 -ல் ரிலீஸ்
பதிவு : ஜூலை 07, 2019, 08:30 PM
THE LION KING என்ற ஆங்கில திரைப்படம், ஹாலிவுட்டில் பெரும் பொருட்செலவில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது.
THE LION KING என்ற ஆங்கில திரைப்படம், ஹாலிவுட்டில் பெரும் பொருட்செலவில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இயக்குநர் JON FAVREAU இயக்கத்தில், புகழ் பெற்ற WALT DISNEY PICTURES நிறுவனம் உருவாக்கிய இந்த படத்தில்  முன்னணி நட்சத்திரங்கள் DONALD GLOVER, SETH ROGEN, CHIWETEL EJIOFOR, ALFRE WOODARD மற்றும் BILLY EICHNER உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழில், ஸ்கார்ராக அரவிந்த் சாமி யும், சிம்பாவாக சித்தார்த் தும், முஃபாஸாவாக P. ரவிசங்கரும் இடம் பெற்றுள்ளனர். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மொத்தம் 4 மொழிகளிலும் THE LION KING படம், வருகிற 19 - ம் தேதி, வெள்ளித்திரைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1468 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4900 views

பிற செய்திகள்

"கடாரம் கொண்டான்" படத்திற்கு மலேசியாவில் தடை

நடிகர் விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

608 views

அத்தி வரதரை தரிசனம் செய்தார் லதா ரஜினிகாந்த்...

அத்திவரதரை நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் தரிசனம் செய்தனர்.

550 views

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நடிகர் மாதவன் வாழ்த்து

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் மாதவன் நடித்து வருகிறார்.

41 views

ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் - நடிகர் எஸ்.வி.சேகர்

ரஜினி கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்துவிட்டதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

564 views

சூர்யாவின் குரலுக்கு ஆதரவு குரல் எழுப்பிய ரஜினி ...

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை சூடுபிடித்தது.

100 views

"நடிகர் சூர்யா கருத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு"

காப்பான் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

327 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.