பிறந்த நாள் கொண்டாடிய பாண்டா கரடி
பதிவு : ஜூலை 07, 2019, 08:14 PM
மாற்றம் : ஜூலை 07, 2019, 08:21 PM
தைவான் நாட்டில் உள்ள தைபெய் உயிரியல் பூங்காவில், யூவான்சாய் என்ற பாண்டா கரடிக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
தைவான் நாட்டில் உள்ள தைபெய் உயிரியல் பூங்காவில், யூவான்சாய் என்ற பாண்டா கரடிக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. 6 வயது நிறைவடைவதை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பெரிய கேக்கை பாண்டா கரடி ருசித்து மகிழ்ந்தது. இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1428 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4818 views

பிற செய்திகள்

பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டம் : கண்கவர் அணிவகுப்பு, வியக்க வைத்த சாகசம்

பிரான்ஸின் தேசிய தினம் அதன் தலைநகர் பாரீஸில் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

21 views

வணிக வளாகத்தில் இளைஞர்கள் போராட்டம் : குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்திய போலீசார்

ஹாங்காங்கில் தீவிரமடையும் அரசுக்கு எதிரான போராட்டம் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே கடும் மோதல்

22 views

100 ஆண்டுகள் பழமையான ஹோட்டலில் பற்றிய தீ

100 ஆண்டுகள் பழமையான ஹோட்டலில் பற்றிய தீ மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய கரும்புகை

25 views

டிரோன் எனும் ஆளில்லா குட்டி விமானங்களுக்கான போட்டி : மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வானில் வட்டமடித்த டிரோன்கள்

இத்தாலியில் உள்ள துரின் நகரில் டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது.

16 views

பிரேசிலில் நோயாளிகளை குணப்படுத்த உதவும் நாய்கள்...

பிரேசிலில் நோயாளிகளை குணப்படுத்த நாய்கள் பெரியளவில் உதவி வருகின்றன.

31 views

பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டம்...

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் இமானுவேல் மேக்ரான், ராணுவ மரியாதை ஏற்றுக்கொண்டார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.