தேயிலை தோட்டத்தில் புகுந்த 14 அடி நீள ராஜநாகம்
பதிவு : ஜூலை 07, 2019, 07:17 PM
வனத்துறையினர் மீட்டு காட்டுப்பகுதிக்குள் விட்டனர்
அசாம் மாநிலம் நகான் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் 14 அடி நீள ராஜநாகம் புகுந்தததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர், ராஜநாகத்தை மீட்டு, வனப்பகுதியில் கொண்டுவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1541 views

பிற செய்திகள்

தபால்துறை தேர்வு ரத்து : பிரதமர் மோடி மற்றும் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி - திருச்சி சிவா

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் அறிவிப்புக்கு திருச்சி சிவா நன்றி தெரிவித்து கொண்டார்.

11 views

இந்தூர் நகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் தகர்ப்பு

இந்தூர் நகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் வெடிமருந்து வைத்து தகர்த்தனர்.

7 views

மும்பை கட்டட விபத்து - பிரதமர் மோடி இரங்கல்

மும்பை கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

9 views

விளையாட்டு ஆசிரியர் தாக்கியதில் மயங்கிய மாணவன் : மாணவனுக்கு சிகிச்சை - போலீசார் விசாரணை

புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கியதில் மயங்கி விழுந்த, 8 ஆம் வகுப்பு மாணவனுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

51 views

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு - நாளை காலை 10.30.மணிக்கு தீர்ப்பு

கர்நாடக சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் நாளை காலை பத்தரை மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

34 views

உத்தரப்பிரதேசம் குரு பூர்ணிமா - புனித நீராடிய பக்தர்கள்...

உத்தரப்பிரதேசம், அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில், குரு பூர்ணிமா தினத்தையொட்டி பக்தர்கள் புனித நீராடினர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.