87 வயது மூதாட்டிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய கோலி
பதிவு : ஜூலை 06, 2019, 07:36 PM
சாருலதா என்கிற 87 வயது மூதாட்டிக்கு வாக்களித்தபடி கோலி டிக்கெட் அனுப்பி வைத்தார்.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சாருலதா என்கிற 87 வயது மூதாட்டிக்கு, வாக்களித்தபடி, கோலி டிக்கெட் அனுப்பி வைத்தார். இந்த மூதாட்டியை சந்தித்த கோலி, எஞ்சிய போட்டிகளையும் மைதானத்தில் வந்து பார்த்து தங்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.தம்மிடம் பொருளாதார வசதி இல்லை என்று மூதாட்டி கூறியதால், தானே டிக்கெட் பெற்றுத்தருவதாக கோலி உறுதியளித்தார்.இந்நிலையில், கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமாக இலங்கைக்கு எதிரான போட்டிக்கான டிக்கெட்டை மூதாட்டிக்கு கோலி அனுப்பினார்.தற்போது மூதாட்டி மைதானத்திற்கு வந்து இந்திய அணியை உற்சாகப்படுத்தி வருகிறார்.

பிற செய்திகள்

ஒரு நாள் போட்டி தரவரிசை - முதலிடத்தில் இங்கிலாந்து

உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றதோடு ஒரு நாள் போட்டி தரவரிசையிலும் முதலிடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து அணி.

182 views

உலக கோப்பை - 2019 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு உலக கோப்பை அணியை ஐ.சி.சி. தேர்வு

உலக கோப்பை - 2019 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு உலக கோப்பை அணியை ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது.

9 views

உலக கோப்பை 2019 : நம்பமுடியாத சுவாரஸ்ய தகவல்கள் - நட்சத்திர நாயகர்கள்

இந்த உலக கோப்பை போட்டியின் நட்சத்திர நாயகர்கள்... கவனிக்க வேண்டிய தகவல்கள்

340 views

வறுமையால் வாடும் சிலம்பாட்ட வீரர் - உதவிக் கரம் நீட்டுமா தமிழக அரசு?

சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டிக்கு தகுதி பெற்றும் போதிய பொருளாதார வசதியில்லாமல் தவிக்கும் இளைஞரின் போராட்டத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

34 views

விம்பிள்டன் இறுதி போட்டி : ஃபெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார், ஜோகோவிச்

உலகின் முன்னிலை வீரர்களின் மோதல் விறுவிறுப்பாக நடைபெற்ற விம்பிள்டன் இறுதி போட்டி

22 views

முதல் முறையாக கோப்பையை வென்ற இங்கிலாந்து

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி : முதல் முறையாக கோப்பையை வென்ற இங்கிலாந்து

302 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.