கண் அறுவை சிகிச்சை நிபுணர்களின் வருடாந்திர மாநாடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடக்கி வைத்தார்
பதிவு : ஜூலை 06, 2019, 04:25 PM
சென்னை கிண்டியில் கண் அறுவை சிகிச்சை நிபுணர்களின் முதன்மையான வருடாந்திர மாநாட்டை முதலமைச்சர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.
சென்னை கிண்டியில் கண் அறுவை சிகிச்சை நிபுணர்களின் முதன்மையான வருடாந்திர மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடக்கி வைத்தார். மேலும், நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 20 பிரபல நிபுணர்கள் மற்றும் 4000க்கும் மேற்பட்ட கண் மருத்துவர்கள் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சியில் கண் அறுவை சிகிச்சையில் சாதனை புரிந்த மருத்துவ நிபுணர்களுக்கு முதலமைச்சர் விருதுகளை வழங்கினார்.நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடன் பேசிய அகர்வால் கண் மருத்துவமனை குழும தலைவர் அமர் அகர்வால், இந்தியாவில் 12 பில்லியன் பார்வையற்றோர் உள்ளனர் என்றும், அவர்களில் 55 சதவீதம் பேர் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

திருமலை ஏழுமலையானை தரிசித்த தமிழக முதலமைச்சர்

திருமலை ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

279 views

கோகுல இந்திராவின் தந்தை மறைவு : முதலமைச்சர் துக்கம் விசாரிப்பு

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் மறைவையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்தார்.

236 views

தேர்தல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார் - கே.பி. முனுசாமி, அதிமுக

தேர்தல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார் - கே.பி. முனுசாமி, அதிமுக

55 views

கந்தன்சாவடி கட்டிட விபத்து - மேலும் ஒரு தொழிலாளி உயிரிழப்பு

சென்னை கந்தன்சாவடியில் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

84 views

பிற செய்திகள்

சொத்துக்களை பறித்த மகள்கள் - மீட்டு ஒப்படைத்த கோட்டாட்சியர்...

மதுரை அருகே முதியோர் இல்லத்தில் பெற்றோரை விட்டதால் 2 மகளிடமிருந்து சொத்துக்களை மீட்டு வயதான தம்பதியினரிடம் கோட்டாட்சியர் ஒப்படைத்தார்.

21 views

பாலாற்றில் உள்ள தடுப்பணைகளை உயர்த்தும் ஆந்திர அரசை எச்சரிக்க வேண்டும் - ராமதாஸ்

பாலாற்றின் குறுக்கே சட்டவிரோதமாக 21 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, இப்போது அவற்றின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

19 views

பாலாற்றில் உள்ள அணைகளை உயர்த்தும் ஆந்திர அரசு : தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்ணையை உயர்த்தும் பணியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளதால் திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாலைவனம் ஆகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

11 views

கடலூர், நாகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி...

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் பல ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

12 views

கஜா புயல் - மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கஜா புயலின் போது நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதாக 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

11 views

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு, உயர்நீதிமன்றம் விதித்த தடை நீக்கம் - உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த இடைக்கால தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.