மூன்று வயது குழந்தையை நாய் கடித்தது : மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தபோது பரிதாபம்
பதிவு : ஜூன் 27, 2019, 04:40 PM
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த 3 வயது பெண் குழந்தையை நாய் கடித்த நிலையில், தாமதமாக சிகிச்சை அளித்ததாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கூலித்தொழிலாளி ஹரிஹரனின், 3 வயது பெண் குழந்தை புனிதவள்ளி காய்ச்சல் காரணமாக, உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், புனிதவள்ளி, மருத்துவமனை  முன் வந்தபோது, அங்கு சண்டையிட்டுக் கொண்டிருந்த நாய்களில் ஒன்று, அவரைக் கடித்தது. குழந்தையின் சத்தம் கேட்டு ஓடி வந்த ஹரிஹரன், நாய்களை துரத்தி விட்டார். 

இதையடுத்து புனிதவல்லிக்கு சிகிச்சை அளிக்குமாறு கேட்டதற்கு செவிலியர் அலட்சியமாக பதிலளித்ததாக கூறிய ஹரிஹரன், பத்திரிகையாளருக்கு தகவல் அளித்தார். பத்திரிகையாளர் செய்தி சேகரித்த போதுதான், புனிதவல்லிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் இதுபோன்று அலட்சியமாக நடந்து கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், ஹரிஹரன் கோரிக்கை விடுத்தார்.  

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

10295 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1854 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5251 views

பிற செய்திகள்

தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆய்வு மையத்துக்கு 6 மாதம் தடை

தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தின், அங்கீகாரத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

7 views

தவறான பொருளாதார கொள்கை : "அம்பானியும், அதானியும் மட்டுமே தொழில் செய்ய முடியும்" - தயாநிதிமாறன்

பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால், இந்தியா பின்னுக்கு சென்றுகொண்டு இருப்பதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

12 views

தென் மாநிலங்களில் தீவிரவாத ஊடுருவல் என்பது காஷ்மீரில் நடப்பதை மறைக்க திசை திருப்பும் முயற்சி - இம்ரான் கான்

இந்தியாவின் தென் மாநிலங்களில், தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வெளியாகியுள்ள எச்சரிக்கை, முற்றிலும் போலியானது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

162 views

திருச்செந்தூர் கோயிலுக்கு 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தூத்துக்குடி எஸ்.பி. தலைமையில், போலீசார் 24 மணிநேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

56 views

சென்னையில் நடைபெற்ற பேஷன் ஷோ - சாக்‌ஷி அகர்வால், மீரா மிதுன் பங்கேற்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பேஷன் ஷோ நடைபெற்றது.

928 views

"வாகன உற்பத்தி தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது" - அமைச்சர் எம்.சி. சம்பத்

இந்தியாவில் மெட்ரோ ரயில் போக்குவரத்து அதிகரிப்பால் கார் உற்பத்தி குறைந்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.