ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா
பதிவு : ஜூன் 26, 2019, 08:11 AM
உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்தது. பொறுப்பாக விளையாடிய பிஞ்ச் 116 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 64 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி  வெற்றி பெற்றதுடன் அரையிறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மகளிருக்கான உலகக் கோப்பை டி-20 தொடர் : ஆஸ்திரேலிய அணி 4வது முறையாக சாம்பியன்

மகளிருக்கான உலகக் கோப்பை டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய அணி 4-வது முறையாக கைப்பற்றியது.

58 views

பிற செய்திகள்

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்திய வீர‌ர்கள் அறிவிப்பு இன்று இல்லை - இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய வீர‌ர்கள் அறிவிப்பு இன்று வெளியாகாது என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

14 views

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டி : தங்கம் வென்ற புதுக்கோட்டை அனுராதா

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய தமிழக வீராங்கனைக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

36 views

உலக கோப்பை கபடி போட்டி : இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்

உலக கோப்பை கபடி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஆறுமுகம் தலைமையில் இந்திய கபடி அணி களம் இறங்குகிறது

1249 views

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை : திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய தமிழக வீராங்கனைக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

43 views

4-வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : தொடக்க விழாவில் இந்திய வீரர் கேதர் ஜாதவ் பங்கேற்பு

நான்காவது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நாளை, நத்தத்தில் தொடங்குகிறது.

154 views

திறமையான கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவது தான் டி.என்.பி.எல்யின் நோக்கம் - சந்திரசேகர்

நான்காவது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நாளை நத்தத்தில் தொடங்குகிறது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.