விஜய்யின் "பிகில்" : புதிய தகவல்கள்
பதிவு : ஜூன் 25, 2019, 08:11 PM
அட்லீ இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கும் பிகில் படத்தின் 3 போஸ்டர்கள் இதுவரை வெளிவந்துள்ளன.
அட்லீ இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கும் பிகில் படத்தின் 3 போஸ்டர்கள் இதுவரை வெளிவந்துள்ளன. நிமிடத்திற்கு நிமிடம் இணையத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை எகிறி வரும் சூழலில், பிகில் படத்தின் பாடல் மற்றும் டிரைலரை, இந்த வாரத்தில் வெளியிட, படக்குழு முடிவு செய்துள்ளது. நயன்தாரா , நாயகியாக தோன்ற, பாலிவுட் நடிகர் JACKIE SHROFF மற்றும் காமெடி நடிகர் விவேக் உள்ளிட்டோர் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளனர். விஜய்- யின் பிகில் திரைப்படம், தீபாவளிக்கு திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.