பும்ரா வீசிய யார்க்கர் பந்தால் விஜய் சங்கர் காயம்
பதிவு : ஜூன் 20, 2019, 07:25 PM
பயிற்சியின் போது பும்ரா வீசிய யார்க்கர் பந்தை எதிர்கொண்ட தமிழக வீரர் விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
வரும் 22 ஆம் தேதி உலக கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவை எதிர்கொள்கிறது. இதற்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டிருந்த போது விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காயம் பெரிய அளவில் இல்லை எனவும் போட்டிக்கு முன் அவர் குணமடைந்து விடுவார் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

949 views

பிற செய்திகள்

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி

4வது தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது.

25 views

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்திய வீர‌ர்கள் அறிவிப்பு இன்று இல்லை - இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய வீர‌ர்கள் அறிவிப்பு இன்று வெளியாகாது என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

14 views

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டி : தங்கம் வென்ற புதுக்கோட்டை அனுராதா

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய தமிழக வீராங்கனைக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

36 views

உலக கோப்பை கபடி போட்டி : இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்

உலக கோப்பை கபடி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஆறுமுகம் தலைமையில் இந்திய கபடி அணி களம் இறங்குகிறது

1286 views

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை : திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய தமிழக வீராங்கனைக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

43 views

4-வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : தொடக்க விழாவில் இந்திய வீரர் கேதர் ஜாதவ் பங்கேற்பு

நான்காவது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நாளை, நத்தத்தில் தொடங்குகிறது.

154 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.