சென்னையில் திடீர் மழை
பதிவு : ஜூன் 20, 2019, 05:37 PM
சென்னையில் 6 மாதங்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியது. கேரளாவின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. தமிழகத்தின் கோவை, தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் சென்னையில் மழை இல்லை. இந்நிலையில், இன்று, பிற்பகல், குரோம்பேட்டை, நங்கநல்லூர், தரமணி, பல்லாவரம், வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மழை பெய்ததற்கு, வெப்ப சலனமே, காரணம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

சென்னையில் எந்தெந்த  பகுதிகளில் மழை ?

சென்னையில் நாளையும் மழை பெய்யுமா? - வானிலை ஆர்வலர் செல்வகுமார்
சென்னையில் வருகிற 26 ஆம் தேதி வரை அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்யும் என, வானிலை ஆர்வலர் செல்வக்குமார் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

திடீர் மழையால் சாலைகளில் வெள்ளம்...

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி.

1373 views

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் ஆலோசனை

சென்னையில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆலோசனை நடத்தினார்.

135 views

சென்னையில் மழை : வாகன ஓட்டிகள் அவதி

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

294 views

பிற செய்திகள்

"லிப் - லாக்" முத்தம் : சாய் பல்லவி மறுப்பு

தென்இந்திய முன்னணி நடிகர் VIJAY DEVERAKONDA நடிப்பில் தமிழ், தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னடம் என 4 மொழி களில் தயாரான டியர் காம்ரேட் திரைப்படம் வருகிற 26 - ம் தேதி வெள்ளித்திரைக்கு வருகிறது

22 views

ஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ் : காஜல் மகிழ்ச்சி

ஆகஸ்டு 15- ம் தேதி சுதந்திர தின நாளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டு உள்ளது.

11 views

மீண்டும் புதிய படத்தில் நடிக்கிறார் ரஜினி

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா ஜோடியாக நடிக்கும் தர்பார் திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

13 views

வேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

வேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.

85 views

அரசு நர்சுகளுக்கு பாதுகாப்பு : செயல்முறை விளக்கம்

அரசு நர்சுகள் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் நடப்பதால் இதனை தடுக்கும் வகையில் பாதுகாப்பை உறுதி செய்யும் செயல் முறை விளக்கம் நிகழ்த்தி காட்டப்பட்டது.

11 views

நீதிமன்ற தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியானது - மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு

நீதிமன்ற தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியானது என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.