அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் : சென்னை மாவட்ட ஆட்சியர் ஷண்முக சுந்தரம்
பதிவு : ஜூன் 19, 2019, 12:26 AM
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை 6 மாதங்களுக்கு ஒரு முறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஷண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை 6 மாதங்களுக்கு ஒரு முறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஷண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே, வெளியிடப்பட்ட பட்டியலில், 331 பள்ளிகளில் ஆய்வு செய்து கல்வித்துறை சார்பில், நோட்டீஸ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், மாதம் ஒரு முறை நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்கப்படும் என்றும், உரிய விளக்கமோ, நடவடிக்கையோ எடுக்கவில்லையோ எனில், பள்ளிகள் மூடப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஷண்முகசுந்தரம் கூறியுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.