ராமநாதபுரம் : மக்கள் குறை தீர்க்கும் முகாமுக்கு மனு கொடுக்க வருபவர்களுக்கு உணவு பொட்டலம் - ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உபசரிப்பு
பதிவு : ஜூன் 18, 2019, 12:55 AM
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாமுக்கு ஏராளமானவர்கள் வந்திருந்தனர்
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாமுக்கு ஏராளமானவர்கள் வந்திருந்தனர் . முதியோர் ஒய்வு ஊதியம் கேட்டு முதியவர்கள்  பலர் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர் அப்போது அனைவருக்கும் உணவு பொட்டலங்களை  மாவட்ட ஆட்சியர் வழங்கினர் . உணவுப் பொட்டலங்களை பெற்றுக்கொண்ட முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலேயே உண்டு விட்டு சென்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.