திரிஷாவின் "கர்ஜனை" திரைப்படம் : விரைவில் ரிலீஸ்
பதிவு : ஜூன் 16, 2019, 08:22 PM
பாலிவுட்டில் வெளிவந்த N.H. 10 - என்ற படத்தின் தமிழ் ரீ - மேக் ஆன கர்ஜனை படத்தில் திரிஷா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்
பாலிவுட்டில் வெளிவந்த N.H. 10 - என்ற படத்தின், தமிழ் ரீ - மேக் ஆன,  கர்ஜனை  படத்தில், திரிஷா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.சுந்தர்பாலு இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், வம்சி கிருஷ்ணா, மதுமிதா, ஸ்ரீ ரஞ்சனி மற்றும் வடிவுக்கரசி உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். திரிஷாவின் கர்ஜனை திரில்லர் திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.