அமித்ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி
பதிவு : ஜூன் 16, 2019, 01:06 AM
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். டெல்லியில் உள்ள அமித்ஷாவின் வீட்டில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து, பேசியதாக தெரிகிறது. அமித்ஷாவுடனான, முதலமைச்சர் சந்திப்பின் போது, தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடனிருந்தார். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.