ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுடன் வர்த்தக உறவு வலுப்பட வேண்டும் : பிரதமர் மோடி
பதிவு : ஜூன் 14, 2019, 12:52 PM
ரஷ்யா, சீனா உள்ளிட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுடன் வர்த்தக உறவு வலுப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கேக் நகரில், 19 - வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு  நடைபெற்று வருகிறது. அதில், பங்கேற்பதற்காக கிர்கிஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று அந்த மாநாட்டில் உரையாற்றினார். அப்போது, அவர், ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுடன் வர்த்தக உறவு வலுப்படுத்த வேண்டும் எனவும், வெளிப்படையான வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பொருளாதார வளர்ச்சி காண்பதில் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். மாநாட்டின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1146 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5431 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1317 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4533 views

பிற செய்திகள்

சங்கரதாஸ் சுவாமிகளின் 153 வது பிறந்தநாள் விழா - பார்வையாளர்களை கவர்ந்த நாடகங்கள்

சங்கரதாஸ் சுவாமிகளின் 153 வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் நடைபெற்ற நாடக விழாவினை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.

13 views

மூளை காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் பலி...

மூளை காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நடராஜ் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

27 views

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் சிறப்பு வழிபாடு

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

47 views

பெண் பயிற்சி காவலர் தீ வைத்து கொலை : திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை - வாக்குமூலம்

தன்னை திருமணம் செய்துக்கொள்ள பெண் காவலர் மறுத்ததால் அவரை தீயிட்டு கொளுத்தியதாக ஆண் காவலர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

240 views

பிரதமர் தலைமையில் ஜூன் 19-ல் ஆலோசனை கூட்டம் : அனைத்து கட்சி தலைவர்களுக்கு அழைப்பு

பிரதமர் மோடி தலைமையில் வரும்19-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

20 views

பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : குலாப் நபி ஆசாத், டிஆர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்பு

நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.