முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுகவினர்
பதிவு : ஜூன் 14, 2019, 12:21 PM
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த அ.ம.மு.க. கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த அ.ம.மு.க. கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர்  அக்கட்சியிலிருந்து விலகி  அ.தி.மு.க.வில் இணைந்தனர். சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள முதலைமைச்சர் இல்லத்தில், முதலமைச்சர் எட்ப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அவர்கள் அதிமுகவில் இணைந்தனர். அன்மையில் அ.ம.மு.க.வின் முக்கிய பொறுப்பில் இருந்த இன்பதமிழன் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இனைந்தது குறிப்பிடதக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.