2012ல் நிறைவேற வேண்டிய சந்திராயன்-2 தாமதம் ஏன்? : இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் விளக்கம்
பதிவு : ஜூன் 14, 2019, 10:45 AM
சந்திரயான் 2 திட்டம் 2012ம் ஆண்டிலேயே நிறைவேறாமல் போனதற்கு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசே காரணம் என இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளளார்.
நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  சந்திரயான் -1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 312 நாட்கள் நிலவில் இருந்த விண்கலம் நிலவில் நீர் துளிகள் இருப்பதை கண்டுபிடித்தது.  இதையடுத்து, 2012ம் ஆண்டில் சந்திரயான் -2 திட்டத்தை செயல்படுத்த முடிவானது. ஆனால், திட்டமிட்டபடி அது நிறைவேறவில்லை.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், கடந்த 2012 -ஆம் ஆண்டே சந்திராயன்- 2 விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டதாகவும், அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கை முடிவுகளால், தாமதம் ஏற்பட்டதாக  கூறினார். மேலும், பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு சந்திராயன்- 2 மற்றும் நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான 'ககன்யான்' ஆகிய திட்டங்களுக்கு அதிக ஊக்கம் அளித்து வருவதாகவும் அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1210 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5817 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4599 views

பிற செய்திகள்

தமிழகத்திற்கு ரூ. 22,762 கோடி ஒதுக்கீடு...மத்திய அரசு தகவல்....

அம்ருத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு சுமார் 22 ஆயிரத்து 762 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

28 views

குடியரசுத்தலைவர் உரை மீதான நன்றி கூறும் தீர்மானம் : பிரதமர் நரேந்திர மோடி பதில் உரை

ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் நாம் சேமிக்க வேண்டியது அவசியம் என, பிரதமர் மோடி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

14 views

அமைச்சரவை செலவுக்கு சார்பு நிறுவனங்களில் இருந்து நிதி : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரி அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

25 views

மேற்கு வங்கம் : காங்., சிபிஎம் தொண்டர்கள் பேரணி - போலீசார் தடுத்ததால் வெடித்த மோதல்

மேற்கு வங்க மாநிலம் பாட்பரா என்ற இடத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் அமைதி பேரணி என்ற பெயரில் ஊர்வலமாக சென்றனர்.

14 views

சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை அந்த மாநில அரசு குறைத்துள்ளது.

78 views

"ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 155 பேர் கைது" - மத்திய உள்துறை அமைச்சர் தகவல்

ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் 155 நபர்களை, இதுவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.