திமுக முன்னாள் எம்.பி. சிவசுப்ரமணியன் காலமானார்
பதிவு : ஜூன் 14, 2019, 10:39 AM
திமுக முன்னாள் எம்.பி சிவசுப்பிரமணியன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
திமுக முன்னாள் எம்.பி சிவசுப்பிரமணியன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது வயது 87.கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த சிவசுப்பிரமணியன் 1998 முதல் 2004 ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார்.1989ல் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த சிவசுப்பிரமணியன், திமுகவில் சட்டத்திட்ட திருத்தக் குழு உறுப்பினராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.சிவசுப்பிரமணியனின் உடல், ஆண்டிமடத்தில் உள்ள அவரது இல்லத்தில், இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.