மயிலாடுதுறையில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு
பதிவு : ஜூன் 14, 2019, 09:34 AM
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதற்கு நடைப்பாதை கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, போதிய அவகாசம் வழங்ககோரி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே,  ஆக்கிரமிப்பு கடைகளின் பொருட்களை பறிமுதல் செய்து டிராக்டரில் ஏற்றினர். இதனையடுத்து டிராக்டர் முன் அமர்ந்து பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வட்டாட்சியர் மலர்விழி, வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆக்கிரமிப்புகளை அகற்ற அவகாசம் வழங்க ஒப்புக்கொண்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3339 views

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

438 views

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

46 views

பிற செய்திகள்

கூடுதல் கல்வி கட்டணம் குறித்து புகார் அளித்த நபருக்கு கொலை மிரட்டல் - கல்வி அதிகாரி மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்ட கல்வி அதிகாரி வசந்தா உள்ளிட்ட 5 பேர் மீது நெல்லை பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

0 views

தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற மகன் கைது

நேரம் ஆகிவிட்டது தூங்கு என சொன்னதால் ஆத்திரமடைந்த மகன் தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 views

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

10 views

காங். கட்சி சார்பில் குளத்தை தூர்வாரும் பணிக்கு 2 மாத சம்பளத்தை வழங்கிய ஜோதிமணி எம்.பி

களுத்தரிக்கப்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிட்ட ஜோதிமணி எம்.பி, பின்னர் அங்குள்ள மரக்கிளையில் அமர்ந்து சிறுவர்களுடன் விளையாடினார்.

16 views

முன்னாள் ம​த்திய அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன?

மொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் ம​த்திய அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன? ஊர் சொல்லும் சேதி பகுதியில் இன்று சிதம்பரம்.

1755 views

விளம்பர பதாகைகள் மக்களின் வெறுப்புக்கு பயன்படுகிறது - ஸ்டாலின்

தி.மு.க. முப்பெரும் விழாவில் தனது கட்டளையை ஏற்று பேனர்கள் வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.