மேற்கு தொடர்ச்சி மலையின் அகமலை வனப்பகுதியில் காட்டுத் தீ
பதிவு : ஜூன் 14, 2019, 09:21 AM
மேற்கு தொடர்ச்சி மலையின் அகமலை வனப்பகுதியில் காட்டுத் தீயால் மரங்கள் எரிந்து சாம்பலாயின.
மேற்கு தொடர்ச்சி மலையின் அகமலை வனப்பகுதியில் காட்டுத் தீயால் மரங்கள் எரிந்து சாம்பலாயின. அகமலை வனப்பகுதியில் 100 க்கும் மேற்பட்ட ஏக்கரில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகின்றது. இதனால் வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

நள்ளிரவில் திருடனை பிடித்த ஆட்டோ ஓட்டுனர் - பரபரப்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு

நள்ளிரவில் திருட வந்த திருடனை ஆட்டோ ஓட்டுனர் போராடி பிடித்த சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

8 views

உறவினர் வீட்டில் கொள்ளையடித்த இளைஞர் - கொள்ளையடிக்க உடந்தையாக இருந்த நண்பர்கள் 3 பேரை கைது

உறவினர் வீட்டில் கொள்ளையடித்த இளைஞர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

8 views

சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா விமர்சியாக நடைபெற்று வருகிறது.

6 views

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

107 views

வங்கி ஊழியர் போல் நடித்து ரூ.30 ஆயிரம் கொள்ளை - மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு.

சென்னையில் வங்கி ஊழியர் போல் நடித்து 30 ஆயிரம் ரூபாயை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

9 views

பள்ளிக்கு சென்ற அக்கா, தம்பி கடத்தல் - இருசக்கர வாகனத்தில் கடத்திய இளைஞன் கைது

பள்ளிக்கு சென்ற அக்கா தம்பி இருவரையும் இருசக்கர வாகனத்தில் வைத்து கடத்தி சென்ற இளைஞனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.