பிரதமர் தலைமையில் நாளை நிதிஆயோக் கூட்டம் : முதலமைச்சர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்
பதிவு : ஜூன் 14, 2019, 08:29 AM
பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதிஆயோக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்கு செல்கிறார்.
பிரதமர் மோடி தலைமையில், நாளை  நிதிஆயோக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்கு செல்கிறார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஐந்தாவது நிதி ஆயோக் கூட்டம் குடியரசு தலைவர் மாளிகையில் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்து மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மாநில அரசுகளின் திட்டங்கள், நீர் மேலாண்மை, விவசாயம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.