ஆயிரங்கால் பொழிமுகம் கடல் பகுதியில் குளித்த இளைஞர் மாயம்
பதிவு : ஜூன் 14, 2019, 08:05 AM
கன்னியாகுமரி மாவட்டம் ஆயிரங்கால் பொழிமுகம் கடல் பகுதியில் குளித்து கொண்டு இருந்த இளைஞர் மாயமானார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆயிரங்கால் பொழிமுகம் கடல் பகுதியில் குளித்து கொண்டு இருந்த இளைஞர் மாயமானார்.ராஜாக்காமங்கலம் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர்கள்,   ஆயிரங்கால் பொழிமுகம் கடல் பகுதியில் குளித்துக்கொண்டு இருந்தனர் அப்போது வந்த பெரிய அலை  தாமரை கண்ணன் என்ற இளைஞரை இழுத்து சென்றது. சக நண்பர்கள் எவ்வளவு முயற்சித்தும் இளைஞரை மீட்க முடியவில்லை. தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.