திருப்பூரில் 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது : இளைஞர் தலைமறைவு
பதிவு : ஜூன் 14, 2019, 07:45 AM
திருப்பூரில் இளைஞரால் ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
திருப்பூரில் இளைஞரால் ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு  ஆண் குழந்தை பிறந்துள்ளது. பீகாரை சேர்ந்த 13 வயது சிறுமி திருப்பூரில் தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார். அதே பகுதியில் தங்கியிருந்த ஒடிசாவை சேர்ந்த அஜித் க்ரஷல் என்ற 26 வயது இளைஞர், அந்த 13 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவானார். அவர் மீது திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்நிலையில் சிறுமிக்கு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில்  ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண்ணை ஏமாற்றி கர்ப்பத்தை கலைக்க வைத்த இளைஞர் - இளைஞர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு

புதுச்சேரியில் பெண்ணை ஏமாற்றி கர்ப்பத்தை கலைக்க வைத்த காங்கிரஸ் பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

48 views

பெண்கள் மீதான பாலியல் தொல்லைகளை விசாரிக்க குழு

Me Too சர்ச்சையை தொடர்ந்து பெண்கள் மீதான பாலியல் தாக்குதலை விசாரிக்க அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

45 views

மும்பை அருகே 10 வயது சிறுமி பலாத்காரம் - செக்யூரிட்டிக்கு சரமாரி அடிஉதை

மும்பை அருகே விரார் பகுதியில் செக்யூரிட்டி பணியில் இருந்த நபர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

28 views

பிற செய்திகள்

லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய பண்ணாரி சோதனைச் சாவடி

லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் போக்குவரத்து குறைந்து சாலை வெறிச்சோடியது.

1 views

மாணவர்களை குறிவைத்து போதை பொருள் "சப்ளை" : கடத்தல் கும்பல் சிக்கியது

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு படிக்கவரும் மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை கடத்தி விற்றுவந்த மாணவி உள்பட இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 views

திருவள்ளூர் : 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

11 views

சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் : வாகன ஓட்டுநர்கள் அவதி

சென்னையில், சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில், குளம்போல் தேங்கி கிடந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

16 views

சிதம்பரத்தில் லாட்டரி விற்பனை? - சமூக வலைதளங்களில் பரவி வரும் காட்சிகள்

சிதம்பரம் நகரில் லாட்டரி விற்பனை நடப்பது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

43 views

ஆளுநர் தமிழிசையுடன் சரத்குமார் சந்திப்பு - தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தார் சரத்குமார்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நேரில் சந்தித்தார்.

50 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.