மதுராந்தகம் அருகே இடி தாக்கி பெண் பலி
பதிவு : ஜூன் 14, 2019, 07:39 AM
மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பெருவேலி கிராமத்தை சேர்ந்த செளமியா, சசிகலா, வைதேகி ஆகிய மூவரும் மலையடிவாரம் பகுதிக்கு சென்றிருந்தனர்.
மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பெருவேலி கிராமத்தை சேர்ந்த செளமியா, சசிகலா, வைதேகி ஆகிய மூவரும்  மலையடிவாரம் பகுதிக்கு சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது பலத்த சப்தத்துடன் இடி தாக்கியது. இதில் செளமியா சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த சசிகலா, வைதேகி ஆகிய இருவரையும் கிராம மக்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த போலீசார், செளமியாவின் உடலை மீட்டு பிரேத ப‌ரிசோதனை‌க்காக அனுப்பி வைத்தனர். பிளஸ் 2 முடித்துவிட்டு, கல்லூரியில் விண்ணப்பித்து உள்ள நிலையில் சௌமியா இடிதாக்கி இறந்த சம்பவத்தால் அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

122 views

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

636 views

பிற செய்திகள்

அசத்தலாக நடந்த யோகா தின விழா...

ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் ஐந்தாவது யோகா தின விழா கொண்டாட்டம் நடந்தது.

10 views

சேவல் சண்டை சூதாட்டம் - 10 போ கைது...

10 இருசக்கர வாகனம், 4 கோழிகள் பறிமுதல்.

12 views

மழை வேண்டி 108 சிவலிங்க சிறப்பு பூஜை...

ஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள சிவாலயத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

18 views

மின் கசிவு காரணமாக தீ விபத்து - 7 ஆடுகள் பலி

ரூ.5 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம்.

6 views

பழனி முருகன் கோயிலில் சங்காபிஷேகம்...

ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகால பூஜையின் போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.

9 views

சுற்றுலா பயணிகளுக்கு ரோஜா கன்று - தோட்டக்கலைத் துறை திட்டம்

தோட்டக்கலைத் துறை சார்பில் பசுமை குடில் அமைத்து மொட்டு ரக ரோஜாக்கள் மற்றும் 25,000 ரோஜா கன்றுகள் பதியம் போட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்க திட்டம்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.