ரயில் தண்டவாளத்தில் விழுந்த கற்கள்... 2 மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்ட ரயில்
பதிவு : ஜூன் 14, 2019, 07:34 AM
தண்டவாளத்தில் திடீரென கற்கள் விழுந்ததால் ரயில் தாமதமாக இயக்கப்பட்டது.
தண்டவாளத்தில் திடீரென கற்கள் விழுந்ததால் ரயில் தாமதமாக இயக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம், லொனாவாலா என்ற இடத்தில் இரவு 8 மணியளவில் தண்டவாளம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டு கற்கள் விழுந்தன. இது பற்றி அறிந்ததும் மும்பை - கொல்ஹபுர் இடையே செல்லும் சாயத்ரி விரைவு ரயில் நிறுத்தப்பட்டு 2 மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்டது. இருப்புப் பாதை சீரமைக்கப்பட்டு இரவு 11 மணி அளவில் அனைத்து வழிதடங்களிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

பார்சி-யின் உள் அறையில் இருந்து விஷவாயு கசிவு : மூச்சு திணறல் ஏற்பட்டு 2 பேர் பலி

மாலத்தீவிலிருந்து கற்களை ஏற்றி செல்வதற்காக பார்சி எனப்படும் சிறுவகை கப்பல் தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

62 views

பிற செய்திகள்

சங்கரதாஸ் சுவாமிகளின் 153 வது பிறந்தநாள் விழா - பார்வையாளர்களை கவர்ந்த நாடகங்கள்

சங்கரதாஸ் சுவாமிகளின் 153 வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் நடைபெற்ற நாடக விழாவினை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.

13 views

மூளை காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் பலி...

மூளை காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நடராஜ் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

29 views

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் சிறப்பு வழிபாடு

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

53 views

பெண் பயிற்சி காவலர் தீ வைத்து கொலை : திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை - வாக்குமூலம்

தன்னை திருமணம் செய்துக்கொள்ள பெண் காவலர் மறுத்ததால் அவரை தீயிட்டு கொளுத்தியதாக ஆண் காவலர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

265 views

பிரதமர் தலைமையில் ஜூன் 19-ல் ஆலோசனை கூட்டம் : அனைத்து கட்சி தலைவர்களுக்கு அழைப்பு

பிரதமர் மோடி தலைமையில் வரும்19-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

20 views

பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : குலாப் நபி ஆசாத், டிஆர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்பு

நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.