எர்ணாகுளம் மாவட்டத்தில் நிபாவால் யாரும் உயிரிழக்கவில்லை : மாவட்ட ஆட்சியர் தகவல்
பதிவு : ஜூன் 14, 2019, 07:32 AM
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்ட 330 பேரும் குணமடைந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சபிருல்லா தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்ட 330 பேரும் குணமடைந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சபிருல்லா தெரிவித்துள்ளார்.  கடந்த 2 மாதங்களில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உயிரிழந்த ஆயிரத்து 898 பேரில் ஒருவர் கூட நிபாவால் உயிரிழக்கவில்லை என அவர் விளக்கம் அளித்திருக்கிறார். இதற்கிடையே, எர்ணாகுளம் மாவட்டத்தில் நிபா வைரஸ் உற்பத்தியை கண்டறிய தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்

சீனாவில் இருந்து வெளியேற ஆப்பிள் நிறுவனம் முடிவு - இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க ஃபாக்ஸ்கான் திட்டம்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் ஆலையில், முதலீட்டை அதிகரிக்க உள்ளதாக தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

525 views

விகாஷ் துபே என்கவுன்டர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு - போலீசார், அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம்

விகாஷ் துபேவின் என்கவுன்டர் மரணம் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

9 views

"புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேல் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் தகுதி நீக்கம்" - சபாநாயகர் சிவகொழுந்து

புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேல் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் சிவகொழுந்து தெரிவித்துள்ளார்.

15 views

டெல்லியில் பல்கலைக் கழக தேர்வுகள் ரத்து செய்ய முடிவு - மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் குறித்து பிரதமருக்கு கடிதம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்கலைக் கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

27 views

உயர்கல்வி தேர்வு, நுழைவுத்தேர்வு வழிகாட்டுதல்கள் - மத்திய மனிதவள அமைச்சகம் வெளியீடு

உயர்கல்வி தேர்வுகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய மனித வள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

284 views

ராகுல் மீண்டும் தலைவராக காங்கிரஸ் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் - சோனியாகாந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

58 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.