மத்திய அமைச்சர்கள், ஏழுமலையான் கோவிலில் தரிசனம்
பதிவு : ஜூன் 14, 2019, 03:30 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய நுகர்வோர் மற்றும் உணவு விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய நுகர்வோர் மற்றும் உணவு விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்தார். இதேபோல், மத்திய ரயில்வே மற்றும் வணிகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல்  நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்தார். மத்திய அமைச்சர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கினார். பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், பிரதமர் மோடி தலைமையில் மக்களுக்கு நல்ல சேவை வழங்கப்படும் என்றார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1238 views

பிற செய்திகள்

இன்று துவங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - புதிய எம்.பி.க்கள் இன்றும், நாளையும் பதவியேற்கிறார்கள்

மோடி இரண்டாவது முறையாக பிரதமரான பின், முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது..

5 views

சங்கரதாஸ் சுவாமிகளின் 153 வது பிறந்தநாள் விழா - பார்வையாளர்களை கவர்ந்த நாடகங்கள்

சங்கரதாஸ் சுவாமிகளின் 153 வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் நடைபெற்ற நாடக விழாவினை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.

14 views

மூளை காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் பலி...

மூளை காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நடராஜ் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

33 views

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் சிறப்பு வழிபாடு

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

68 views

பெண் பயிற்சி காவலர் தீ வைத்து கொலை : திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை - வாக்குமூலம்

தன்னை திருமணம் செய்துக்கொள்ள பெண் காவலர் மறுத்ததால் அவரை தீயிட்டு கொளுத்தியதாக ஆண் காவலர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

294 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.