புதுச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை
பதிவு : ஜூன் 14, 2019, 12:18 AM
கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது
புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியது. கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்று வீசியதன் காரணமாக பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் தங்களின் வீடுகளிலேயே முடங்கி வந்தனர். இந்நிலையில் மாலையில் வானம் மேக மூட்டமாகி, புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இந்த திடீர் மழை காரணமாக வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1267 views

பிற செய்திகள்

தெலங்கானா : டொனால்ட் டிரம்ப்புக்கு சிலை வைத்து வழிபடும் இளைஞர்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு சிலை வைத்து தினமும் வழிபாடு நடத்தும் தெலங்கானாவை சேர்ந்த இளைஞரை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

18 views

உத்தரப்பிரதேசம் : இரண்டு வாகனங்கள் மோதி விபத்து - 8 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் லக்ரபான் கிராமத்தில், இரு வாகனங்கள் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர்.

8 views

ஓம்பிர்லாவின் அரசியல் பயணம்...

மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஓம் பிர்லா, ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினராக இணைந்து, தமது அரசியல் வாழ்க்கையை துவக்கி உள்ளார்.

83 views

17வது மக்களவையின் சபாநாயகர் ஆனார் ஓம் பிர்லா

17 வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

63 views

"காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற துரதிருஷ்டமான நிலை உள்ளது" - கர்நாடக முதல்வர் குமாரசாமி

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற துரதிருஷ்டமான நிலைக்கு கர்நாடகா தள்ளப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசியிருக்கிறார்.

1030 views

ஆந்திரா : மனைவியை கொலை செய்து தலையுடன் கணவன் காவல்நிலையத்தில் சரண்

ஆந்திராவில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த கணவன், தலையுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.