அமெரிக்காவின் கலிபோர்னியா மகாணத்தில் பழங்களின் வடிவத்தில் ஒரு அருங்காட்சியகம் : விதவிதமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்த மக்கள்
பதிவு : ஜூன் 13, 2019, 09:52 PM
அமெரிக்காவின் கலிபோர்னியா மகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரில் செயல்பட்டு வரும் பழங்கள் அருங்காட்சியத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரில் செயல்பட்டு வரும் பழங்கள்  அருங்காட்சியத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த அருங்காட்சியத்தில் தர்பூசனி, ஆரஞ்ச் போன்ற பல்வேறு பழங்களை போன்ற இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அருங்காட்சியகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அந்த இருக்கைகளில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் பல்வேறு பழங்கள் சாப்பிட வழங்கப்படுகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.