"ஷேஸ் தீகே ஸ்ரூ " பெங்காலி படத்திற்கு தமிழ் ரசிகர்கள் வரவேற்பு
பதிவு : ஜூன் 13, 2019, 09:28 PM
திரைக்கு வந்து சில நாட்களே ஆன SHESH THEKE SHURU என்ற பெங்காலி திரைப்படம் தமிழகத்தில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
திரைக்கு வந்து சில நாட்களே ஆன SHESH THEKE SHURU என்ற பெங்காலி திரைப்படம், தமிழகத்தில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இயக்குநர் RAI CHAKRABURTHY இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் பெங்காலி முன்னணி நட்சத்திரங்கள் JEET , KOEL MALLICK, RITABHARI CHAKRABORTHY, SAYANTIKA BANERJEE மற்றும் TRIDHA CHOUDHURY உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.ஏழரை கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்த படம், இரண்டொரு தினங்களிலேயே ஐந்தரை கோடி ரூபாயை வசூலித்து விட்டது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் SHESH THEKE SHURU என்ற பெங்காலி திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.