நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம் எப்போது?
பதிவு : ஜூன் 13, 2019, 09:18 PM
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் நடிகை லட்சுமி மேனனுக்கு தற்போது சொல்லி கொள்ளும் அளவுக்கு கைவசம் படங்கள் எதுவும் இல்லை.
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் நடிகை லட்சுமி மேனனுக்கு, தற்போது சொல்லி கொள்ளும் அளவுக்கு கைவசம் படங்கள் எதுவும் இல்லை. பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வரும் லட்சுமி மேனனுக்கு திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர், தீவிர மாப்பிள்ளை வேட்டையில் இறங்கி உள்ளனர். எனவே, லட்சுமி மேனனின் திருமண அறிவிப்பு, எந்நேரத்திலும் வெளியாக வாய்ப்பு உள்ளது என்பது, கோலிவுட்டில் வெளியான லேட்டஸ்ட் தகவல்.

பிற செய்திகள்

வேகமெடுக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு

இந்தியன் படம் திரைக்கு வந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 2ம் பாகம் இந்தியன் 2- என்ற பெயரில் கமல்-சங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது.

195 views

அசுரன் படத்திற்கு டப்பிங் கொடுக்கும் தனுஷ்

லண்டனில் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு

366 views

செப். 19 ஆம் தேதி " பிகில்" இசை வெளியீடு - புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "பிகில் " படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ளது.

74 views

தெலுங்கு திரையுலகில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் சைரா படம்

தெலுங்கு திரையுலகில் சாஹோ திரைப்படத்திற்கு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் சைரா ஆகும்.

86 views

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படப்பிடிப்பு தீவிரம்

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கார்த்திக் சுப்புராஜ் இரண்டு படங்களை தயாரித்து வருகிறார்.

9 views

ஒத்த செருப்பு படத்தை பாராட்டிய ரஜினி

பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

723 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.